கிளிநொச்சியில் அனர்ததத்தினை எதிர்கொள்ள தமிழரசுக்கட்சி தயார்நிலயில் சிறிதரன் எம்.பி தெரிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் மாவட்டத்தின் எப்பாகத்திலாவது அனர்த்தங்கள் நிகழ்ந்தால் மீட்புப்பணிக்கு எமது இளைஞர் அணியினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் தயாரக இருப்பதாகவும் தேவையேற்படின் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
சிறீதரன் எம்.பி 0776913244
வேழமாலிகிதன் (கரைச்சி தவிசாளர்) 0773480408
சுரேன் (பளை தவிசாளர்) 0773932980
சிறீரஞ்சன் (பூநகரி உப தவிசாளர்) 0778862556
இளைஞரணி…
தனராஜ் 0778826323
குவேந்திரன் 0772821630
ஞானம் 0774628380
அஜித் 0775781131
சயந்தன் 0770823921
கயன் 0774561879
Share this Article