காவல் படை வீரா்கள் 04ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் மாநகர காவல் படை வீரர்கள் 04ம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் யாழ் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படை உறுப்பினர்கள் 05 பேரும் கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு (04ம் மாடிக்கு) அழைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 11ம் திகதி காலை 09.00 மணிக்கு சமுகமளிக்குமாறு 05 பேருக்குமான கட்டளை யாழ் மாநகர சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அண்மையில் இவ்விடயம் பெரும் சர்ஜைகளை ஏற்படுத்தியதுடன் இது தொடர்பாக மாநகர முதல்வர் அவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article