காணமல் ஆக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் உண்மையானவை என சிறிலங்க பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்
காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர். எமது 6,000 முஸ்லிம்களை புலிகள் கடத்தினார்கள். இனியும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என பேசி, எமது அரசாங்கத்திற்கு நெருக்கடி தந்தால், புலிகளால் கடத்தப்பட்டவர்களை நாமும் கேட்போம்..
– அஹமட் புர்க்கான்