கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் குமுதினிப் படுகொலை நினைவேந்தல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் 15/05/1985 ஆம் ஆண்டு குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 38 ஆம் ஆண்டு நினைவாக
ஆத்ம சாந்தி பூசை நேற்றையதினம் (மே 15) கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை அமரர் பரராசசிங்கம் குடும்பதினர் மற்றும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா நிர்வாகத்தினர் ஒழுங்கு செய்துள்ளனர்.

Share this Article