By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கனடா மக்கள் ஒன்றியத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை தலைவர் தெரிவிப்பு
Share
Notification
Latest News
நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
நெடுந்தீவு
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
யாழ்ப்பாணம்
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
இலங்கைச் செய்தி
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!
இலங்கைச் செய்தி
கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > கனடா மக்கள் ஒன்றியத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை தலைவர் தெரிவிப்பு
நெடுந்தீவு

கனடா மக்கள் ஒன்றியத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை தலைவர் தெரிவிப்பு

Last updated: 2020/10/24 at 7:45 AM
Published October 24, 2020 652 Views
Share
1 Min Read
SHARE

இன்றைய தினம் 24.10.2020 கனடா மக்கள் ஒன்றியத்தின் கடிதத்தலைப்பின் ஊடாகவும் முகநூல்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பிரசுரிக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் தலைவர் திரு.முருகேசு சாந்தகுமார் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திரு.த.கிருபாகரன் அவர்கள் 15.08.2020 அன்று செயலாளர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆயினும் அவர் ஒன்றியத்தின் ஆவணங்களை சமர்ப்பிக்காது தன்னிச்சையாக சர்வாதிகரமாக சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் அதன் ஒரு வழியாக அமைப்பின் கடிதத்தலைப்பின் ஊடாகவும் அமைப்பு முகநூல் ஊடாகவும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

அத்துடன் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் உள்ள எவரது கையொப்பங்களும் இல்லாமலே இவ்வறித்தல் பிரசுரிக்கப்பட்டதாகவும் நடைபெறும் பொதுக்கூட்ம் மற்றும் தெரிவுக்கூட்டத்திற்கும் கனடா மக்கள் ஒன்றியம் நெடுந்தீவு அமைப்பிற்கும் எது வித தொடர்புகளும் இல்லை எனவும் தலைவர் செயலாளர் பொருளாளர் கையொப்பம் இட்டு எமது இணையத்தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளர்

You Might Also Like

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

SUB EDITOR October 24, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வேலங்குளம் விமானப்படை முகாம் தனிமைப்படுத்தல் முகாமில் 24 நபர்களுக்கு கொரோனா
Next Article புங்குடுதீவில் கொரோனா தொற்றை இல்லாதொழிக்க பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் – வேலணைபிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025
யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!
கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் உடல் கையளிப்பு- நாளை இறுதி நிகழ்வு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?