கனகாம்பிகை குளத்திற்கு அருகில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டப்படுகின்றீர்கள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி கனகாம்பிகை குளத்திற்கு அருகில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்கவும்…

குளத்தின் நீர்மட்டம் தற்போது 6அடியை அன்மித்துள்ளது. கொள்ளளவு 10அடி 6அங்குலம்.

தொடர்ச்சியாக மழை பெய்யுமானால் அதிகாலை வான் பாய்வதற்கான சாத்தியம் இருக்கிறது. அகவே குளத்தின் அருகாமையில் இருப்போர் நீரோட்டத்திற்கு அருகில் இருப்போர் அவதானமாக இருக்கவும்.

Share this Article