கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா இன்றையதினம் (மார்ச் 14 வெள்ளிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்தினை தொடர்ந்து திருச்செபமாலை இடம்பெறும் தொடர்ந்து திருச்சிலைவைப்பாதை , திருப்பலி இடம்பெறவுள்ளது.

Share this Article