By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கச்சதீவில் பக்தர்களை தரையிறக்கும் பணி சிறப்பாக இடம்பெற்றது!!
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > கச்சதீவு > கச்சதீவில் பக்தர்களை தரையிறக்கும் பணி சிறப்பாக இடம்பெற்றது!!
கச்சதீவு

கச்சதீவில் பக்தர்களை தரையிறக்கும் பணி சிறப்பாக இடம்பெற்றது!!

Last updated: 2025/03/15 at 8:47 PM
Published March 15, 2025 233 Views
Share
1 Min Read
SHARE

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்காக இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகைதந்த மற்றும் மீளச்சென்ற ஆயிரக் கணக்கான பக்தர்களை தரையிறக்கும் பணியில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தினர் சிறப்பாக செயற்பட்டிருந்தமையினை காணமுடிந்தது.

 

நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் தலைமையிலான செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளை தலைவர் எ.அருந்தவசீலன் தலைமையிலான குழுவினர் இணைந்து படகுகளில் இருந்து பயணிகளை இறக்கி தீவுக்குள் அனுப்பி வைத்தல்  மற்றும் மீள தங்கள் ஊர்களுக்கு அனுப்பும் பணிகளில் சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

இதேவேளை யாழ்இ- இந்திய துணைத்தூதரக அதிகாரிகளும் இந்திய பக்தர்களை வரவேற்கும் வகையில் துறைமுகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.   கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை மீட்பு ஆணியினரும் பக்தர்களை ஏற்றி இறக்குவதில்  தங்கள் கடமையினை சிறப்பாக மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

கச்சத்தீவு மீட்புக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம்

கச்சதீவில் இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!!

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறந்த மருத்துவ சேவை!

கச்சதீவு திருவிழாவில் இலங்கை கடற்தொழில் அமைச்சர் பங்கேற்பு!

கச்சதீவு திருவிழா சிறப்புற நடக்க ஒத்துழைத்தவர்க்கு கௌரவிப்பு- இந்திய பக்தர்கள்!

8000 ஆயிரம் பக்தர்களுடன் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருநாள் திருவிழா!

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பம்!

பல்லாயிரம் பக்தர்களுடன் இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய நற்கருணை திருவிழா!

SUB EDITOR March 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article எம். பி. அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரை – ஜம்இய்யதுல் உலமா கண்டனம் !
Next Article கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராகப் பதவியேற்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

கச்சதீவு

கச்சத்தீவு மீட்புக்காக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம்

April 2, 2025
கச்சதீவு

கச்சதீவில் இரு நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!!

March 16, 2025
கச்சதீவு

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் சிறந்த மருத்துவ சேவை!

March 16, 2025
கச்சதீவு

கச்சதீவு திருவிழாவில் இலங்கை கடற்தொழில் அமைச்சர் பங்கேற்பு!

March 15, 2025
கச்சதீவு

கச்சதீவு திருவிழா சிறப்புற நடக்க ஒத்துழைத்தவர்க்கு கௌரவிப்பு- இந்திய பக்தர்கள்!

March 15, 2025
கச்சதீவு

8000 ஆயிரம் பக்தர்களுடன் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருநாள் திருவிழா!

March 15, 2025
கச்சதீவு

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பம்!

March 14, 2025
கச்சதீவு

பல்லாயிரம் பக்தர்களுடன் இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய நற்கருணை திருவிழா!

March 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?