2020ம் ஆண்டு பொதுத் தேர்தலினை முன்னிட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் இன்னு (ஜீலை 23) நயினாதீவில் இடம் பெற்றது.
இப் பிரச்சார செயற்பாட்டில் ஜக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து இச் செயற்பாட்டினை முன்னெடுத்தார்கள்