எரிபொருள் விலையில் மாற்றம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையைகுறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, எரிபொருள் விலை திருத்தம் இன்று (ஜூன்30) இரவுஇடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இம்முறை எரிபொருள் விலையில் பாரிய திருத்தம் ஏற்படாதுஎனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்குள் உலக சந்தையில் எரிபொருள் விலையில்குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற அடிப்படையிலேயே இந்ததீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலை திருத்தம்மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article