எரிபொருள் குறித்த போலி செய்திகளால் பொதுமக்கள் ஏமார வேண்டாம் – எரிசக்தி அமைச்சு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால்பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

 மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள்பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறானசெய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கைபெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும், முன்கூட்டியே ஆர்டர்செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள்திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமார வேண்டாம் என எரிசக்திஅமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Share this Article