ஊர்காவற்துறை வாக்குகள் முதலில் எண்ணப்படும் – தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த பின் மறுநாள் 6/8/2020 வியாழக்கிழமை காலை  7.00 மணி முதல் ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாணத்திற்கான வாக்கு எண்ணும் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது

அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு பின் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரப்பிப்பதோடு 26 வாக்கெண்ணும் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்

Share this Article