2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கென பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில்கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸஇதனை தெரிவித்தார்.
அதேபோல், புதிய வேட்புமனுக்களை அழைக்க அனுமதிக்கும் வகையில்உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.