ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரஅமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதிநந்திக சனத் குமாநாயக்க நேற்றையதினம் (டிசம்பர் 02) ஜனாதிபதிஅலுவலகத்தில் கே.டி.ஆர். ஒல்காவிடம் கையளித்தார்.