ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைள் இன்று வேலணையில் இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று வேலணைப் பிரதேசச்தில் இடம் பெற்றன

இச் செயற்பாட்டில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி சார்பில் தீவக வேட்பாளர் மருதையினர் காந்தன், அமைப்பாளர் தோழர் ஜெகன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Share this Article