ஈபிடிபி இன் வேட்புமனுக்கள் அனைத்தும் ஏற்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் மாநகர சபை உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சிசபைகள் உட்பட ஏனைய வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் சமர்ப்பித்தஅனைத்து  வேட்புமனுக்களும்  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளூராட்சி தேர்தலை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்துவமாகவீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article