சாவகச்சேரியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் நேற்றிரவு பாம்பு தீண்டிபரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த நபர் வீட்டில் நேற்றிரவு வியாழக்கிழமை பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி நூணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது29) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .
சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம்அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது