இலங்கைக்கு கடத்த இருந்த 550 கிலோ கஞ்சா பறிமுதல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ்நாடு தெற்கு வாணி வீதி கிராமத்தில் உள்ள பசுபதி பாண்டியன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கேணிக்கரை காவல்துறையினர் இன்று (24.12)  சோதனை செய்ததில் 550 கிலோ கஞ்சா கைப்பற்றியுள்ளனர்.

தோப்பு பகுதியில் இருந்த மண்டபம், வேதாளை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த  10 நபர்களை பிடித்து பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Article