இருபாலை கிழக்கில் ஒருவர் வெட்டிக் கொலை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருபாலை கிழக்கில் ஒருவர் வாளால்வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (ஜூன்13) இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

இருபாலை கிழக்கு, மடத்தடி பகுதியை சேர்ந்த ஒருவரே கொல்லப்பட்டார் எனவும் சந்தேத்தின் பேரில் கோப்பாய் பொலிசாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய்  போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share this Article