இரத்தான முகாம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இரத்தான முகாம்

இலங்கை வங்கி நெடுந்தீவு கிளையின் ஏற்பாட்டில் நாளைய தினம் (மார்ச் – 15) செவ்வாய்கிழமை இரத்தான முகாம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளது.

உயிர் கொடுக்கும் உன்னத பணியான இரத்தான முகாமில் குருத்திக் கொடையாளர்கள் இணைந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்

நாளைய தினம் காலை 08.00 மணிமுதல் மதியம் வரை இரத்தான முகாம் ஒழுங்க செய்யப்பட்டமையினால் அனைவரும் இணைந்த கொள்ளுமாறு இலங்கை வங்கியின் நெடுந்தீவு கிளையினர் கோரியுள்ளனர்.

Share this Article