இத்தாலி மனித நேய சங்கத்தின் பொறுப்பாளர் மகேஸ்வரநாதன் கிருபாகரன் ஒழுங்கமைப்பில் .
அருணாச்சலம் முருகதாசன் அவர்களின் 39ஆவது திதியை முன்னிட்டு
அவரது துனைவியார் .
முருகதாசன் தருமசொரூபி அவர்களாலும் மற்றும் அவரது பிள்ளைகளான நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஸ்ட மகாவித்தியாலயத்தின் பழைய மாணவிகளுமான
கிருபாகரன் தர்சினி,
முருகதாஸன் நளாயினி,
றஜிசங்கர் ஜெயந்தினி அவர்களின் பங்களிப்பில் கணேசா பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைசமூகம்
இத்தாலி மனித நேய சங்கத்திடம் கேட்டுகொண்டதற்கிணங்க பாடசாலையின் அவசர சுகாதாரத் தேவைக்கான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பாடசாலை சமூகத்திடம் இன்று கையளிக்கப்பட்டது.