ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில்   இன்று திங்கட்கிழமை (பெப்ரவரி – 28)மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  விபத்து நேர்ந்தமைக்கான தடயங்களும் அந்த பகுதியில் காணப்படுகின்றன.
Share this Article