தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அமைக்குமோ அந்த கட்சியுடன் இணைந்து போவதற்கும், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்துவதற்கும், அரசியல் தீர்வு பற்றிய முன்னெடுப்புகளை செய்வதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.