ஆங்கில வகுப்புக்கான விண்ணப்பம் கோரல்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தொழில் புரிவோர் மற்றும் கல்வியை நிறைவு செய்தவர்களுக்கான விஷேட ஆங்கில வகுப்புக்கள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் ஆரம்பிக்கப்டவுள்ளது. இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புவோர் நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு தெரிவிக்கப்படுகின்றது

இவ் ஆங்கில கல்வி நெறியானது 06 மாதங்களைக் கொண்டதாக காணப்படுவதுடன் தொடர்ச்சியாக வகுப்புக்களில் பங்கு கொண்டு பரிட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

05.08.2020ம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப படிவங்களே ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

சரியான முறையில் கல்வியினைத் தொடர்பவர்களது கல்வி முன்னேற்றத்திற்கு நண்பர்கள் வட்டம் உத்தவதம் வழங்கி நிற்கின்றது

Share this Article