அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா கொரோனா வைரஸ் தொற்று

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஆக்ஸன் கிங் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு நேற்று (20) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக அண்மையில் ஐஸ்வர்யாவின் அத்தான் முறை உறவினரான துருவ் சர்யா அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

Share this Article