அமைச்சர் டக்களஸ் அவர்கள் தீவகத்தின் பல இடங்களிலும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்களஸ் தேவானந்த அவர்கள் தீவகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களது ஆணை வேண்டி தனது தனது கருத்துக்களை முன்வைத்தார்


மண்டதீவு, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு ஆகிய கிராமங்களில் இன்றைய தினம் மக்கள் சந்திப்பும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களும் இடம் பெற்றன இக் கூட்டங்களில் கலந்து கொள்ள சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் அவர்களை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று தங்கள் ஆதரவினை தெரிவித்து நின்றனர்
இச் சந்திப்புக்களில் தீவக வேட்பாளர் திரு.மருதையினர் ஜெயகாந்தன் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.வேலும் மயிலும் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Share this Article