அமரர் தர்மலிங்கம் வள்ளியம்மை ஞாபகார்த்தமாக தையல் மிசின் அன்பளிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பணிப்பாளர் திரு.ச.சசிபன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவின் முன்னாள் ஆசிரியர் திரு.தர்மலிங்கம் கிருபாகரன் அவர்களால் அவரது தாயார் திருமதி வள்ளியம்மை தர்மலிங்கம் அவர்களது ஞாபகார்த்தமாக தையல் இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது


வழங்கப்பட்ட தையல் இயந்திரம் இன்றைய தினம் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களால் பிரதேச செயலகத்தில் வைத்து குறித்த பயனாளிக்கு வழங்கப்பட்டது

Share this Article