By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அப்துல்கலாம் நினைவாக யாழ் இந்திய துணை தூதரகத்தின் அனுசரணையில் போட்டிகள் – பதிவுகள் இடம்பெறுகின்றது.
Share
Notification
Latest News
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > அப்துல்கலாம் நினைவாக யாழ் இந்திய துணை தூதரகத்தின் அனுசரணையில் போட்டிகள் – பதிவுகள் இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாணம்

அப்துல்கலாம் நினைவாக யாழ் இந்திய துணை தூதரகத்தின் அனுசரணையில் போட்டிகள் – பதிவுகள் இடம்பெறுகின்றது.

Last updated: 2024/11/02 at 11:07 AM
Published November 2, 2024 212 Views
Share
1 Min Read
SHARE

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் நினைவாக இந்திய துணைதூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் பொதுசன நூலகத்தினால் பின்வரும்போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

கீழ்ப்பிரிவு:-  தரம் 3 – 5 வரை

– வினோத உடை (அப்துல்கலாமின் தோற்றம்)

– பேச்சுப்போட்டி (அப்துல் கலாம் பற்றி)

மத்திய பிரிவு:- தரம் 6 – 9 வரை.  – ஓவியப்போட்டி (அப்துல்கலாமின்உருவப்படம்)

– கட்டுரைப்போட்டி (அப்துல்கலாமின் வரலாறு)

மேற்பிரிவு:- தரம் 10 – 12 வரை

– சுவரொட்டி (அப்துல்கலாம் சிந்தனைகள்)

– சிறுகதை (அப்துல்கலாமின் சிந்தனை – ஏதேனுமொன்று)

போட்டியில் பங்குபெற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

மேற்படி போட்டிகள் யாவும் எதிர்வரும் 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை9:30 மணிக்கு யாழ் பொதுசன நூலகத்தில் நடைபெறவுள்ளது.

கலந்து கொள்ள  விரும்புபவர்கள் தமது பதிவுகளை யாழ் பொதுசன நூலகத்தின்சிறுவர் பகுதியில் 08.11.2024 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.

You Might Also Like

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

SUB EDITOR November 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 34 வருடங்களின் பின் இன்று திறக்கப்பட்ட வீதி!
Next Article திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது – பிரதமர் ஹரிணி !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

You Might Also Like

யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?