அன்னை கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு விழா!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அன்னை ஹோல்டிங்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின்  நவீனகடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு விழா இன்றைய தினம் (செப். 03) காலை நாவற்குழியில் நடைபெற்றது .

இந் நிகழ்வின்   பிரதம விருந்தினர்களாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் அவர்களும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகர்அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக நீரியல் மற்றும் கடல்சார் வளங்கள்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே கஹவத்தஅவர்களும்,யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்அவர்களும் மற்றும் அரச அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article