தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அனலைதீவில் நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 நிகழ்வு இடம்பெறவுள்ளது
யாழ் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் அனலைதீவு அருணோதயா இளைஞர் கழகமும் – குருநாகல் மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளும் இணைந்து நல்லிணக்க உறவுப்பாலம் – 2025 எனும் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
வருகின்ற வெள்ளிக்கழமை (நவம்பர்07) முதல் நவம்பர் 12 வரை 05 நாட்கள் கொண்ட கலை கலாசார பாரம்பரிய நிகழ்கள், விளையாட்டுக்கள், போன்றன இடம்பெறவுள்ளது
ஆரம்ப நிகழ்வு வருகின்ற வெள்ளிக்கழமை (நவம்பர்07) மாலை 4.00 மணிக்கு அனலைதீவு அருணோதயா கலையரங்கில் இடம்பெறவுள்ளது