வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல் எதிர்வரும் ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு கண்டிவீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக்கலாம் மன்ற மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வட மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பும்நோக்கில், வடமாகாண ஆளுநரிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அதற்கு அமைவாக இச்செயல் திட்டத்தை விரைவாக முன்னெடுக்கும்நோக்கிலும், ஜனாதிபதியை நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்பை ஆளுநர்பெற்றுத்தர உறுதி கூறியமையாலும் ஏற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அதனால் முக்கிய தீர்மானங்களை திட்டமிடுவதற்காக வடமாகாண வேலையில்லாபட்டதாரிகளை தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையில்லாபட்டதாரிகள் சங்கத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Share this Article