வடக்கில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
யாழ்.மாவட்டத்தில் 29 பேர் உட்பட வடமாகாணத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கு சுகாதாரப்பிரிவு விபரம் வருமாறு
Today 693 PCR samples tested at TH Jaffna laboratory and Medical faculty laboratory.
MOH – Sandilipay -13
DH – Palai-01
BH – Point Pedro-01
BH – Thellipalai-01
TH – Jaffna -06
MOH – Karaveddy -01
Prison – Jaffna-04
MOH – Karainagar-01
DH Chankanai-01
QC – Iranaimadu-27
MOH – Vavuniya-03
DGH – Mannar-02
Share this Article