வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல்அருகே உருவாகியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இது எதிர்வரும் 12ஆம் திகதியளவில் இலங்கையின் தெற்காக வர இருப்பதன்காரணத்தினால் 11ஆம், 12ஆம் திகதிகளில் ஓரளவு மழை பெய்வதற்கானசாத்தியக்கூறும் உள்ளது.
இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 13ஆம், 24ஆம் திகதிகளில் குமரிக்கடல்பிரதேசத்தின் தெற்காக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.