லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொசதீர்மானித்துள்ளது

இந்நிலையில் குறித்த விலை மாற்றங்கள் ஆகஸ்ட் 22 முதல் நாடளாவிய ரீதியில்உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்குவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இ.செ 425g மீன் டின்
புதிய விலை ரூ. 500

உள்ளூர் 425g மீன் டின்
புதிய விலை ரூ. 450

155g மீன் டின்
புதிய விலை ரூ. 270

1 கிலோ பாசிப்பயறு               

புதிய விலை ரூ. 890

இ.செ 1kg வெங்காயம்           

 புதிய விலை ரூ. 470

1 கிலோ வெள்ளை சீனி         

புதிய விலை ரூ. 242

1 கிலோ காய்ந்த மிளகாய்     

புதிய விலை ரூ. 780

1 கிலோ நெத்தலி
புதிய விலை ரூ. 925

1 கிலோ உள்ளூர் சம்பா           

புதிய விலை ரூ. 226

1 கிலோ கொண்டைக்கடலை 

புதிய விலை ரூ. 439

Share this Article