ரணிலின் தனிப்பட்ட செயலாளருக்கு CID அழைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ராபெரேரா இன்று (ஓகஸ்ட் 04) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குஅழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்க அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குஅழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

Share this Article