யாழ் மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது – அரசாங்க அதிபர் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர்பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (ஜூன் 17) இத்துடன் இணைக்கப்ட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 264,000 லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (ஜூன்17) கீழ்குறிப்பிடப்பட்டுள்ள  எரிபொருள் நிலையங்களுக்கு வட பிராந்திய இலங்கைபெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் 250,800 லீற்றர் பெற்றோல்விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்அவர்கள்  அறிவித்துள்ளார்.

Share this Article