யாழ்.போதனாவிற்குள் நுளைய முயன்ற மூவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து பாதுகாப்புஉத்தியோகத்தர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று பேர் நேற்றையதினம் (மே 25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம்நிறைவடைந்த பின்னர் தம்மை உள்நுழைய அனுமதிக்குமாறு பாதுகாப்புஉத்தியோகத்தர்களிடம் கோரியுள்ளனர். எனினும் பாதுகாப்புஉத்தியோகத்தர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தமையினால் இரு தரப்பினருக்கும்இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால்

வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்த நிலையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share this Article