யாழ்ப்பாண மாவட்ட சுகாதார திணைக்களத்திலுள்ள பதவி வெற்றிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண சபையினால் ஒப்பந்த அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டசுகாதார திணைக்களத்திலுள்ள பதவி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்காகதகுதியுள்ளவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

பின்வரும் பதவிகளுக்கு பொருத்தமான தகுதிகளைக் கொண்டுள்ளவர்கள்அதற்கான விண்ணப்பப் படிவங்களை நாளையதினம் (ஆகஸ்ட்12) தொடக்கம்பண்ணை, சுகாதாரக் கிராமத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையின் நிர்வாகக்கிளையில் பெற்று, பூர்த்தி செய்துசமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய இடம்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையாழ்ப்பாணம்

சுகாதார கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.

ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள பதவிகளின் விபரம்.

1. தாதிய உத்தியோகத்தர்

2. துணை மருத்துவ சேவைப் பதவிகள்

i. மருந்தாளர் / மருந்துக்கலவையாளர்

ii. கதிரியக்கவியலாளர்.

iii. மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்.

iv. பேச்சு, மொழி சிகிச்சையாளர்.

3. தொழில்நுட்ப பதவிகள்

i. உயிரியல் மருத்துவ தொழிநுட்பவியலாளர்.

4. பராமரிப்பு ஊழியர்கள்பதவிகள்

i. வளிசீராக்கி பராமரிப்பு தொழநுட்ப வல்லுநர் .

ii. மின்னியலாளர்.

iii. பிளம்பர்

iv. மேசன்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

0212222278, 0212211378

rdhsjaffna15@gmail.com

Share this Article