யாழ்ப்பாண சிறைச்சாலையில் நாளை(ஜூன்15) இரத்ததான முகாம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் 100வது சிறைச்சாலை பாதுகாவலர்அணியின் 9 வருட சேவைக்கால பூர்த்தியை முன்னிட்டு யாழ் சிறைச்சாலை வளாகத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளையதினம் (ஜூன்15) சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பி.ப 3.30 வரை  யாழ் சிறைச்சாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

    உயிர் காக்கும் உன்னத பணியில் இணைந்து அனைவரையும் தங்களதுபங்களிப்பை வழங்குமாறு யாழ் சிறைச்சாலை நிர்வாகத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

Share this Article