யாழில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

யாழ் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்ட கைதி ஒருவரின் மயக்கத்தில் விழுந்து உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் இன்று (டிசம்பர் 12) காலை வழக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட நாவற்குழி ஐயனார் கோவில் அடியைச் சேர்ந்த 40 வயதான இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்ற கைதி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு உயிரிழப்புக்கான காரணம் தெரியும் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article