யாழில் இன்று 99 பேர் உட்பட வடக்கில் 111 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் நேற்று (July 14) இடம்பெற்ற பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தில் 99 பேர் உட்பட வட மாகாணத்தை சேர்ந்த 111 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரப் பரிவு ரீதியாக விபரம் வருமாறு,

பருத்தித்துறை – 48
நல்லூர்; – 08
சண்டிலிப்பாய் – 01
யாழ்ப்பாணம் – 12
சாவகச்சேரி – 07
ஊர்காவற்றுறை – 08 (அன்டிஜன்)
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – 01
அளவெட்டி பிரதேச வைத்தியசாலை – 03
யாழ்.போதனா வைத்தியசாலை – 04
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 03
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை – 01
மானிப்பாய் பிரதேச வைத்தியசாலை – 03
வவுனியா மாவட்டத்தில் – 04
முல்லைத்தீவு மாவட்டத்தில் – 01
கிளிநொச்சி மாவட்டத்தில் – 05
மன்னார் மாவட்டத்தில் – 01
Share this Article