முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தன்னால் குறித்த பொலிஸ் பிரிவிற்கு ஆஜராக முடியாது எனவும் கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.