மூளைக்கட்டிகளை இனங்காண இயந்திரம் – புதிய கண்டுப்பிடிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவன் வரதராஜன் டிலக்சன் என்பவரால் புதிய இயந்திரம் ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்தியகல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழககல்லூரியில் கற்கும் மாணவன் வரதராஜன் டிலக்சன், மூளையில் உள்ளகட்டிகளை அடையாளம் காணும் செயற்திட்டத்தின் மூலம் புதிய இயந்திரம் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் Mechatronic Engineering Technology பிரிவின் இறுதி ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article