முன்னாள் கிளிநொச்சி யாழப்பாண மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்னர் நடைபெற்ற ஓர் தேர்தலில் தான் 75 கள்ள வாக்குகள் போட்டதாக பொது இடத்தில் தெரிவித்த அக்கருத்துக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி செலஸ்ரின் அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.