மாவட்ட காணிப் பதிவகத்தில் துரித சேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள்மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

காணிப் புத்தகங்கள் வருடல் (Scanning) செயற்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளதால்இன்று (2024.11.25) தொடக்கம் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு துரிதசேவைகள் மற்றும் தேடுதல் கடமைகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன்சாதாரண சேவைகளில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கான பிரதிகள் நான்குநாட்களின் பின்னரே வழங்கப்படும் என்பதனை மாவட்ட காணிப் பதிவாளர்அறிவித்துள்ளார்.

Share this Article