மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் இன்று!!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எரிபொருளின் விலையில் இன்று (ஜூலை31) நள்ளிரவு முதல் மாற்றம்செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம்மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றங்கள்மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share this Article