By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
இலங்கைச் செய்தி

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

Last updated: 2024/05/17 at 1:19 PM
Published May 17, 2024 255 Views
Share
1 Min Read
SHARE

மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (மே 16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்துக்கு அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக மக்களுக்கு பல பொருளாதார சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதனால் சட்டமூத்துக்கு அனைவரும் ஆதரவளித்து மக்களுக்கு பொருளாதார சலுகைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதும் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் பல விடயங்கள் இதன் மூலம் இரத்தாகின்றன.

அதேநேரம் மாணவர்களின் நலன் கருதி 2017ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சுரக்ஷா காப்புறுதி 2022 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது.

என்றாலும் குறித்த சட்டமூலம் ஊடாக மீண்டும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமையை கட்டியெழுப்புவதற்காக இது பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது.

இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக 3இலட்சம் ரூபாவரையும் வெளிக்கள சிகிச்சைக்காக 20ஆயிரம் ரூபா வரையும் மோசமான நோய் நிலைமைகளுக்காக 15இலட்சம் ரூபா வரையும் நன்மை கிடைக்கிறது.

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்காக இந்த சுரக்ஷா காப்புறுதி உரித்தாகிறது என்றார்.

You Might Also Like

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சை தினம் அறிவிப்பு !

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

SUB EDITOR May 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article Kays taxi Association ஊர்காவற்றுறை முச்சக்கரவண்டி சங்கம் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பு
Next Article காரைநகர் பிரதேச செயலக வருடாந்த விளையாட்டு விழா – 2024.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 12 சந்தேக நபர்கள் விடுவிப்பு!

May 17, 2025
இலங்கைச் செய்தி

மின்சாரக் கட்டணத்தை சுமார் 20% உயர்த்துவதற்கான பரிந்துரை!!!!

May 17, 2025
இலங்கைச் செய்தி

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை !

May 16, 2025
இலங்கைச் செய்தி

தேர்தல் ஆணையம், உள்ளூராட்சி சபைகளின் முக்கியமான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

May 16, 2025
இலங்கைச் செய்தி

ஏழு தூதுவர்கள் தங்கள் நற்சான்று பத்திரங்களை வழங்கினர்.

May 16, 2025
இலங்கைச் செய்தி

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் ஊழலை தடுக்கும் விசாரணைப் பிரிவுகள்.

May 16, 2025
இலங்கைச் செய்தி

சாதாரண தரப் பரீட்சைகளுக்கான செய்முறை பரீட்சை தினம் அறிவிப்பு !

May 15, 2025
இலங்கைச் செய்தி

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கோரும் தேர்தல் ஆணைக்குழு !

May 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?