By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் – அநுரகுமார தெரிவிப்பு !
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் – அநுரகுமார தெரிவிப்பு !
வன்னிச் செய்திகள்

மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் – அநுரகுமார தெரிவிப்பு !

Last updated: 2025/04/17 at 11:02 PM
Published April 17, 2025 47 Views
Share
2 Min Read
SHARE

மன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவை விரைவில்ஆரம்பிக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க இன்று(ஏப்ரல் 17) காலை மன்னாருக்கு முதலாவதாக விஜயம்மேற்கொண்டிருந்தார்.

மன்னார் பஜார் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின்உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டுஉரையாற்றியிருந்தார்.

இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர்மேலும் தெரிவிக்கையில்” ”மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்திசெய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது எனவும், ஆனால் மன்னாரில்கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின்உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன எனவும், அதனால் தான் தாம் அதனைதற்காலிகமாக இடைநிறுத்தியதாகவும் எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களைஅறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்கநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும், இதற்கான பேச்சுவார்த்தைகள்தற்போது இடம்பெற்று வருகின்றது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் மேலதிகமாக 4 லட்சம்நபர்களுக்குஅஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் எனவும்,

அரச சேவையில் தமிழ் பேசுபவர்களின் பற்றாக்குறை உள்ளது எனவும், பொலிஸ்நிலையங்களிலும் இது காணப்படுகின்றது எனவும், எனவே, 2,000 புதியபொலிஸார் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தமிழ் தெரிந்த உங்கள்பிள்ளைகளை பொலிஸ் பணியில் இணைய செய்யுங்கள் எனவும் இது ஒருமரியாதைக்குரிய வேலையாகும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி

நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வேலை இது எனவும்தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரச பணியில் சேர வேண்டும் எனவும், இதன் மூலம் ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் வடக்கில்நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தவேண்டியிருந்தது எனவும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது எனவும், தேசிய மக்கள் சக்தி, இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து அவற்றைவிடுவித்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இப் பிரசாரக்கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் மன்னார்மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார்,நானாட்டான், முசலி, மாந்தை மேற்குஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

SUB EDITOR April 17, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திருத்திய நாட்கள் அறிவிப்பு!
Next Article யாழ் சிறைக்கைதி சுடுநீர் தாக்குதலால் வைத்தியசாலையில்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?