By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும்
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > 2023 wishes > மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும்
2023 wishes

மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும்

Last updated: 2023/04/14 at 10:33 AM
Published April 14, 2023 705 Views
Share
1 Min Read
SHARE

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டில் மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகட்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் நெடுந்தீவு நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் எடிசன் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் உள்ளதாவது-

“சோப கிருது தன்னில்
தொல்லுலகெல்லாம் செழிக்கும்
கோபம் அகன்று குணம் பெருகும்
மாரி அழியாமல் பெய்யும் – எல்லாம்
உண்டாகும் என்றே உரை”

என்ற இவ்வாண்டின் வெண்பாவுக்கு ஏற்றாற்போல் இப் பூவுலகில் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, நோய், வன்முறை அகற்று மனிதம் பெருகவும்,

நாடு மத, இன, மொழிகளுக்கு இடையிலான வன்மங்கள் நீங்கி நற்செயல்கள் பெருகவும்,

பிறந்து இருக்கும் புத்தாண்டில் நாம் அனைவரும் ஒரு தாய் பெற்ற மக்களாய் வாழ்ந்து இன்புற்று இருக்கவும்,

எனது இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றுள்ளது.

You Might Also Like

சோபகிருது புதுவருடம் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!

பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரட்டும்

அனைவரது உள்ளத்திலும் அன்பு, நிறைவு ஏற்படட்டும்!

புதிய மாற்றங்களுடன் புத்தாண்டை சந்திப்போம்

TAGGED: tamil new year
Anarkali April 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சோபகிருது புதுவருடம் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!
Next Article அனலைதீவு கணபதிப்பிள்ளை ஆலய சப்பரத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

2023 wishes

சோபகிருது புதுவருடம் சந்தோசத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கட்டும்!

April 14, 2023
2023 wishes

பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியைத் தரட்டும்

January 1, 2023
2023 wishes

அனைவரது உள்ளத்திலும் அன்பு, நிறைவு ஏற்படட்டும்!

January 1, 2023
2023 wishes

புதிய மாற்றங்களுடன் புத்தாண்டை சந்திப்போம்

January 1, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?