பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தான சோபகிருது வருட ஆவணி திவ்ய மஹோற்சவப்பெருவிழா நாளைமறுதினம்(ஓகஸ்ட் 21) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள் உற்சவம் நிகழவுள்ளது.
20/8/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை மணிக்கு 5.00 பொன்னாலை பிள்ளையார் தரிசனம்.
21/8/2023 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு அபிஷேகம் 12.00 துவஜாரோகணம் கருடசேவை.
22/8/2023 – 2ம் திருவிழா காமதேனு சேவை
23/8/2023 – 3ம் திருவிழா சிம்ம சேவை
24/8/2023 – 4ம் திருவிழா கஜவாரூடசேவை
25/8/2023- 5ம் திருவிழா காலை கருடசேவை மாலை சகோபுர ரத சேவை
26/8/2023 – 6ம் திருவிழா காலை கருடசேவை மாலை முத்துச்சப்பை ரத சேவை
27/8/2023 – 7ம் திருவிழா மூன்று அஸ்வாருட சேவை
28/8/2023 – 8ம் திருவிழா காலை கம்ஷ சேவை
29/8/2023 – 9ம் திருவிழா கருடசேவை
30/8/2023 – 10ம் திருவிழா காலை புன்னைவாகனசேவை
மாலை மஞ்சம்
31/8/2023 – 11ம் திருவிழா ரிஷபாருடசேவை
01/9/2023 – 12ம் திருவிழா காலை கருடசேவை மாலை பூந்தண்டிகை உற்ஷவம்
02/9/2023 – 13ம் திருவிழா பெரியஷேஸ சேவை ஸ்ரீரங்கநாதபெருமாள் உற்ஷவம்
03 /9/2023 – 14ம் திருவிழா சிறயதிருவடிசேவை
04/9/2023 – 15ம் திருவிழா சிறிய ஷேஸ சேவை
05/9/2023 – 16ம் காலை கப்பல் சேவை மாலை வேட்டைத்திருவிழா.
06/9/2023 புதன்கிழமை இரதோற்ஷவம் 17ம் திருவிழா 09 :30 வசந்தமண்டப பூஜை
11:30 ரத ஆரோகணம்
01:00 உறியடி உற்ஷம்
01:30 ரத அவரோகணம்
கஜவாரூடசேவைஇரவு 7:30 தேரடி பார்த்தல் சேந்தை சேவை
12:00 கிருஷ்ண அவதார அபிஷேகம் பூஜை தாலாட்டு உற்ஷவம்.
07/9/2023வியாழக்கிழமை 18ம் திருவிழா தீர்த்தவாரி காலை 8:00 திருவடிநிலை திர்த்தவாரி மஞ்சபுறப்பாடு 11:00 தீர்த்தம்
இரவு 08:00 துவஜஅவரோகணம்.
08/9/2023 வெள்ளிக்கிழமை
காலை சங்காபிஷேகம்
இரவு திருக்கல்யாண உற்ஷவம்.
17/9/2023 ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயர் பொங்கல்.